சூர்யா சூரரைப்போற்று எப்பொழுது ரிலீஸ் ஆகும் தெரியுமா

நடிகர் சூர்யா அவர் பொருத்தவரை அண்மைக் காலங்களில் சில சறுக்கல் ஆன திரைப்படங்களில் தான் சூர்யா நடித்து வருகிறார்

இப்படி இருக்க பெண் இயக்குனரான சுதா கொங்கரா அவங்களுடைய இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அடுத்து சூரரைப்போற்று திரைப்படம் ரிலீஸ் ஆக காத்துகொண்டு இருக்கு

இந்த சூழலில் இந்த வைரஸ் பிரச்சினைகளால் சூரரை போற்று ரிலீஸ் தேதியும் மிகப்பெரிய அளவில் பாதிக்க பட்டுள்ளது

அதனால ஆகஸ்ட் செப்டம்பரில் அதான் சூரரைப்போற்று திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று இப்போ தெரிய வசந்துள்ளது.