சூர்யா மட்டுமே தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் நிகழ்த்திய சாதனை

நம் தமிழ் சினிமாவில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எப்பொழுதும் தென் இந்திய அளவில் மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு

அந்தவகையில் கடந்த சுமார் 10 வருடங்களில் நடிகர் சூர்யா அவரது திரைப்படம் மட்டும்தான் ஒன்று மட்டும்தான் தென் இந்திய அளவில் பிற மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி உள்ளது

அந்தத் திரைப்படம் சூர்யாவின் அயன் திரைப்படம் தான்

இந்த திரைப்படம் ஒன்று தான் கடந்த 10 வருடங்களில் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்