சென்னையில் கோயம்பேடு மூடப்பட்டதால் கிடுகிடு வென உயர்ந்த காய்கறி விலை

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து  கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவத்துவங்கியது மார்க்கெட்டை இழுத்து மூட அரசு முடுவு எடுத்தது

தற்போது சென்னையில் உள்ள திருமழிசை மார்க்கெட்டை நகர வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மக்களுக்கு போதிய காய்கறி பொருட்கள் கிடைக்காததால் தற்போது சென்னை முழுக்க அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய காய்கறி விலைகள் பன்மடங்கு உயர்ந்து மக்கள் அவதி படும் நிலை உருவாகியுள்ளது

மேலும் இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருமழிசை தற்காலிகமாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மார்க்கெட்டை ஆய்வு செய்ய முதலமைச்சர் இன்று மாலை வருகிறார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்