செலவு செய்கிறாரா ,சூரரைப் போற்று அதிர்ச்சித் தகவல்

நடிகர் சூர்யா பல வருடங்களாக மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்

இப்படி இருக்க அடுத்ததாக சூர்யா நடித்து தயாரிக்கும் சூரரைப்போற்று இந்தத் திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் விமானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கியுள்ளது, அதற்காக சூரியா நாள் ஒன்றுக்கு 45 லட்சம் விமானத்துக்கு வாடகை கொடுத்து படப்பிடிப்பை எடுத்து முடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது

சூர்யா எவ்வளவு பணம் செலவு முக்கியமான காரணமே இந்த திரைப்படத்தின் கதைக்களம் சூர்யாவை மிகவும் கவர்ந்ததால் இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு செலவுகளை சூர்யா செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்