ஜெயம் ரவி பூமி ரிலீஸ் தேதியை முடிவு செய்த ஜெயம் ரவி, வித்யாசமான யோசனை

கொரோனாவால் எல்லாத் திரைப்படங்களும் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக உள்ள பூமி திரைப்படம் தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி வெளி வரப்போகிறது என தெரியவந்துள்ளது

அதற்கு முக்கியமான காரணம் கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜெயம்ரவியின் கோமாளி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கொடுத்தது

அதனால் அதே தேதியில் பூமி திரைப்படத்தையும் தற்போது ரிலீஸ் செய்ய ஜெயம் ரவி முடிவு எடுத்ததாக தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்