ஜெயஸ்ரீயை யார் கொன்றது, விழுப்புரம் அருகே உயிருடன் எரிக்கப்பட்ட கொடூர சம்பவம்

விழுப்புரம் அருகே இன்று மாலை 14 வயதே ஆகி உள்ள ஜெயஸ்ரீ எனும் சிறுமி பெட்ரோல் ஊத்தி உயிருடன் கொலை செய்யப்பட்டுள்ளார்

மேலும் இந்த சம்பவத்திற்கு முன்வரோதம்காரணமாகத்தான் சிறுமியை எரித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது

மேலும் பின்னணியில் இரண்டு அதிமுக பிரமுகர்கள் உள்ளனர் என தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது

எரிந்து போன உடலுடன் பாதி உயிரில் ஜெயஸ்ரீ அப்பா எங்கே என கதறும் அந்த வீடியோ அப்போது எல்லோரும் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்