ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கிய அரசு! எரித்த அவர்களுக்கு தண்டனை இதுதான்

விழுப்புரம் அருகே குடும்ப பகை முன்விரோதம் காரணமாக அப்பாவியான 14 வயது இளம்பெண் ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்தனர்

பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயஸ்ரீ இன்று மாலை பரிதாபமாக இறந்து போனார்

இப்படி இருக்க தற்போது தமிழக அரசு ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கி உள்ளது

மேலும் இந்த கொடூரக் கொலைக்கு சம்பந்தப் பட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து தக்க தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஜெயஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்ததுடன் இந்தக் கொடூர செயலை செய்தவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்