ஜோதிகா கீர்த்தி சுரேஷ் OTT யில் ரிலீஸ் ஆகப் போவது உறுதி , அதிரடியாக கூறிய சூர்யா

நாடு முழுக்க காலவரையின்றி தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் பெரிய பட்ஜெட் படங்களை தவிர்த்து சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்தும் தற்போது OTT க்கு படை எடுத்து வருகிறது

இதில் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் OTT போஸ்டரை நடிகர் சூர்யா ரிலீஸ் தேதியுடன் மகிழ்ச்சியாக இன்று வெளியிட்டுள்ளார்

அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் இந்த திரைப்படமும் OTT வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் தற்போது வெளியாகி உள்ளது

இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருந்தாலும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியாக தான் நிச்சயம் இருக்கும்

மேலும் OTT அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ

#PonMagalVandhal – May 29
#GulaboSitabo – June 12
#Penguin – June 19
#Law – June 26
#FrenchBriyani – July 24
#ShakuntalaDevi – TBA
#SufiyumSujatavum – TBA

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்