தனுஷ் மட்டுமே செய்த சாதனை தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே தனுஷ் தான் முதலிடம்

நம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இந்த உலகமே பார்த்து வியக்கும் அளவுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்கள் இதுவரை வந்துள்ளன

அதில் ஒரு முக்கியப் பாடல்தான் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடல்

இந்த பாடல் வீடியோ பாடலாக வெளியாகி தற்போது வரை 16 மாதங்களுக்கும் மேலாகி உள்ளது

இப்படி இருக்க தென்னிந்தியாவிலிருந்து ஒரு பாடல் யூ டியூபில் 1Billiom views பார்வையாளர்கள் பார்த்த முதல் பாடல் ரவுடி பேபி பாடல் தான் என்கிற சாதனை தற்பொழுது தனுஷ் நிகழ்த்தியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்