தனுஷ் வடசென்னை 2 எப்பொழுது வரும் டைரக்டர் வெற்றிமாறன் மனம்திறந்த பேட்டி

தனுஷ் நடிப்பில் வடசென்னை திரைப்படம் தனுஷுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே அள்ளி தந்து இந்த வடசென்னை திரைப்படம்

அதனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்

இந்நிலையில் தற்போது வடசென்னை திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நான் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி எந்த ஒரு முடிவும் வேலையோ தற்போது பார்க்கவில்லை என்றும்

ஏனென்றால் தற்போது சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் வேலையில் ஈடுபட்டுள்ளேன் இந்த திரைப்படத்துக்கு அடுத்துதான் எந்த ஒரு அறிவிப்பையும் தன்னால் வெளியிட முடியும் என வெற்றிமாறன் தற்போது தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்