தன் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன் ! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவங்கள்

நம் தமிழகத்தில் இடம் குறிப்பிட விரும்பவில்லை முரளி சாந்தி என இருவரும் காதலித்து வந்தனர்

இப்படி இருக்க சாந்தி குடும்பம் ஏழ்மையால் பெரிய அளவில் படிக்காமல் வேலைக்கு சென்று வந்தால் சாந்தி

இதனிடையே காதலித்து வந்த இவர்கள் இருவரும் அப்பொழுது சந்தித்து பேசுவது மட்டும் வழக்கமாக இருந்தது

ஆனால் உண்மையாக காதலித சாந்தியை போலியாக காதலித்த முரளி அவளை அனுபவிக்க மட்டும் நினைத்தான் ,அதுவும் தான் மட்டும் இல்லாமல் தன் நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து

இன்னிலையில் தான் ஒரு நாள் அதனுடைய நண்பர் வீட்டுக்கு என்று சாந்தியை அழைத்து சென்ற முரளி அங்கு அவளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு குளிர்பான பாட்டிலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து சாந்தியை மயக்கம் அடையச் செய்தான்

பின்னர் மயக்கமடைந்த சாந்தியை முரளி மற்றும் அவனுடைய நண்பர்கள் என சிலர் அனைவரும் இயக்கமாக இருந்த சாந்தியை பலாத்காரம் செய்தனர்

இந்த கொடூரம் நடந்து முடிந்ததும் மயக்கத்திலிருந்து எழுந்து பார்த்த சாந்தி அதிர்ச்சி அடைந்து முரளியிடம் உன்னைத்தானே நம்பி வந்தேன் ஏன் இப்படி செய்தாய் என கதறி அழுதுள்ளார்

அதற்கு முரளி மன்னித்து விடு உன் அழகில் மயங்கி என் நண்பர்கள் இப்படி செய்துவிட்டார்கள் , நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து சாந்தியை அங்கிருந்து அனுப்பி வைத்தான்

பின்னர் ஒரு வார காலம் கழித்து சாந்தியைப் தொடர்புகொண்ட முரளி திருமணத்தைப் பற்றி பேசலாம் என கூப்பிட்டு உள்ளான், சந்தோஷமாக வந்து பார்த்த சாந்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது

அது என்னவென்றால் முரளி வேறு சில நண்பர்களுடன் சாந்தியை செல்ல கூறினான்,மாட்டேன் என சொன்ன சாந்தியை அன்று நடந்த சம்பவங்களை தான் படம் பிடித்து வைத்துள்ளேன் எனவும் மறுத்தால் அந்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்

அதனால் பயந்து போன சாந்தி ஒப்புக் கொண்டு மீண்டும் அந்த கொடூரத்துக்கு சம்மதித்து சென்றால், இப்படி ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை முரளி மிரட்டி சாந்தியை தன் நண்பர்களுக்கு விருந்தாக்கிய உள்ளான்

இறுதியாய் ஒரு நாள் மீண்டும் முரளி திருமணம் பற்றி பேச என அழைத்து மேலும் இரண்டு நண்பர்களுடன் சாந்தியை அனுப்பினான் அவர்கள் சாந்திய அனுபவித்து விட்டு சாந்தி கையில் பணத்தை கொடுத்து முரளியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர்

சாந்தியின் அப்படியே கொடுக்க முரளி அவர்களைத் திட்டி நான் கேட்டதை விட கம்மியாக பணத்தை கொடுத்து உள்ளனர் என அவர்களைத் திட்டி உள்ளான்

அப்போதுதான் சாந்திக்கு இத்தனை நாட்களாக தன்னை வைத்து பிரச்சாரம் செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது

பின்னர் சாந்தி தாமதிக்காமல் உடனே தன் பெற்றோர்களிடம் உண்மையை அனைத்தையும் தெரிவிக்க அவர்கள் காவல்துறையில் புகார் அளிக்க காவல்துறை உடனே நடவடிக்கை எடுத்து முரளியை கைது செய்து தற்போது  தண்டனை அளித்து சிறையில் அடைத்துள்ளனர்
————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்