தமன்னா அப்துல் ரசாக் திருமணம் ! தமன்னா கூறிய அதிரடி பதில் இதோ

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் தமன்னா அவருக்கு வயது 30 ஆதி உள்ளது

ஆனால் இன்னும் திருமணம் அவர் செய்து கொள்ளவில்லை , இப்படி இருக்க தமன்னா பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் இருவரும் எடுத்திக்துகொண்ட ஒரு புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானது

அதை பார்த்த பலரும் தமன்னா அப்துல் ரசாக் இருவருக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்று தெரிவித்தனர்

இப்படி இருக்க தற்போது அதை முற்றிலும் மறுத்துள்ள தமன்னா இது பொய்யான செய்தி என்றும் அந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முன்னாடி துபாயில் எடுக்கப்பட்டது என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார்