தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த மது விலை ! அதுவும் இவ்வளவா ? மது பிரியர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பித்ததில் இருந்து கடந்த 40 நாட்களாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது அதை தொடர்ந்து அனைத்து மதுக்கடைகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தது

இந்நிலையில் தற்போது 7ஆம் தேதி (நாளை )தமிழகத்தில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது

அதுமட்டுமில்லாமல் மதுக்கள் விற்பனைக்கு வரும்போது கண்டிப்பாக 25 லிருந்து 50 சதவீதம் விலை கூடுதல இருக்கும் என தற்போது தெரியவந்துள்ளது