தமிழகத்தில் கொரோனா ஆடும் வெறியாட்டம் பாவம் இந்த குழந்தைக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்க

உலகம் முழுக்க சிறியவர்கள் பெரியவர்கள் முதியவர்கள் பெண்கள் என யாரையும் விட்டுவைக்காமல் எல்லோரையும் பலி வாங்கி கொண்டு இருக்கிறது கொரோனா

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா எண்ணிக்கை நாளுக்குநாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டு வருகிறது

இப்போது இன்று மட்டுமே சென்னையில் 500க்கும் அதிகமான அதிகமானோர் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அதில் பரிதாபமாக கடந்த வாரம் பிறந்த ஐந்து நாள் குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் அதே வீட்டில் பத்து வயது குழந்தையையும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்