தமிழகத்தில் மதுபாட்டில்களை விற்க அரசு புதிய வழி ஆன்லைனில் மதுபாட்டில் விற்க முடிவு

கொரொனா பிரச்சினை துவங்கியதிலிருந்து இந்திய நாடு முழுக்க மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் பல இன்னல்களை கடந்த 40 நாட்களுக்கு மேலாக சந்தித்து தவித்து வந்தனர்

இப்படி இருக்க நாளை தமிழகத்தில் மது கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது மேலும் ஆன்லைனிலும் மது விற்க தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது

ஆன்லைனில் மது வாங்குபவர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு இரண்டு பாட்டில்கள் மட்டுமே அதிகபட்சமாக வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அனுமதி வழங்கியுள்ளது