தமிழகத்தில் மீண்டும் இயங்கப் போகும் சீரமைத்த பேருந்துகள் அதுக்குன்னு இப்படியா சீரமைக்கிறது

இந்தக் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவ ஆரம்பித்ததிலிருந்தே நாடு முழுக்க எந்த பேருந்தும் இயக்கக் கூடாது என அரசு தெரிவித்திருந்தது

இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு 17ஆம் தேதி முடிவடையும் தருவாயில் உள்ளது அதனால் தற்போது தமிழக பேருந்து ஊழியர்கள் பேருந்துகளை தற்போது சீர் செய்து கொண்டு வருகின்றனர்

அதில் ஒரு முக்கிய அம்சமாக வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் இருக்கைகளை மாற்றி அமைத்து சமூக இடைவெளியை பேருந்துகளிலும் கடைப்பிடிக்கும்படி இருக்கைகளை அரசு தற்போது மாற்றி அமைத்து வருகிறது

அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்