தமிழக அரசு அதிரடியாக உத்தரவு ! இப்படி மது வாங்கினால் கைது செய்யப்படுவர்

தமிழகத்தில் மது பிரியர்கள் கடந்த சில நாட்களாக மது அருந்த முடியாமல் தவித்து வந்தனர்

இந்த நிலையில் நாளை தமிழகத்தில் மது கடைகள் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது

ஆனால் சென்னையை சேர்ந்த மது பிரியர்கள் புறநகரான செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களிக்கு சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என தற்போது அமைச்சர் நாகராஜன் மது பிரியர்களை எச்சரித்துள்ளார்