தமிழக அரசு பஸ் கட்டணம் உயர்வு ! அதுவும் எத்தனை சதவிகிதம் தெரியுமா ?

நாடு முழுக்க கொரோனா பிரச்சினையால் கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக பேருந்துகள் செயல்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இப்படி இருக்க மே 17ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் பேருந்துகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டண விலை உயர்வு இருக்கும் என்பது தற்போது உறுதியாக தெரியவந்துள்ளது

அதுவும் சுமார் 20% இந்த விலை உயர்வு இருக்கும் என்றும் கூறியுள்ளனர் உதாரணமாக 8 ரூபாய் டிக்கெட் 10 ரூபாயாக விலை உயர்வு இருக்கும் என தற்போது தெரிய வந்துள்ளது