தமிழ் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் வைத்து ஒரே வருடத்தில் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தகவல்

நமது தமிழ் சினிமாவில் இதுவரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்காத நடிகர்களே யாரும் இல்லை என்று கூறலாம்

அந்தளவுக்கு சன் பிக்சர்ஸ் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இதுவரை தயாரித்துள்ளனர்

அந்த வகையில் அடுத்த கட்டமாக அரண்மனை3 அண்ணாத்த திரைப்படங்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ளது

மேலும் காஞ்சனா4 தளபதி 65 காலபைரவா திரைப்படங்கள், மேலும் சிவகார்த்திகேயன் சூர்யா விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் வரும் நாட்களில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கப் போகிறார்கள் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது