தமிழில் முதல் 100 கோடி வசூல் செய்த படம் ரஜினி எந்திரன் இல்லை ! இந்த படம்தான்

தமிழகத்தைப் பொறுத்தவரை அன்றிலிருந்து இன்றுவரை என்றும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கிங்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகிறார்

இப்படி இருக்க 2009ல் எந்திரன் திரைப்படம் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழில் 100கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை எந்திரன் பெற்றது

ஆனால் தற்பொழுது மற்றொரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அது என்னவென்றால் எந்திரனுக்கு முன்னதாகவே ரஜினி அவர் நடித்த சிவாஜி திரைப்படம் சுமார் உலகம் முழுக்க 116 கோடி வசூல் செய்தது என்றும்

அதனால் தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் சிவாஜிதான் என்று தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

https://twitter.com/Kollysodaa/status/1257908785617580038?s=19