தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத விஷயம் ! யோகிபாபு

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் எத்தனையோ கஷ்டப்பட்டு இன்னைக்கு ஒரு முன்னணி காமெடி நடிகர்  இடத்தை யோகி பாபு பிடித்துள்ளார்

இப்படி இருக்க யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு காமெடி நடிகரும் செய்யாத ஒரு விஷயத்தை செய்ய போகிறார் யோகிபாபு
அதாவது யோகிபாபு அடுத்தகட்டமாக ஒரு திரைப்படத்தை டைரக்ஷன் செய்யப்போகிறார். யோகிபாபு

இது மட்டும் நடந்தால் தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகரின் டைரக்டர் ஆன பெருமை பாபுவுக்கு சேரும்