தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மட்டுமே செய்த சாதனை அடுத்து விஜய் அஜித் யார் முறியடிப்பார்கள் ? நீங்களே பாருங்கள்

கடந்த 45 ஆண்டு காலமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறார்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் 200 கோடிக்கு மேல் 5 திரைப்படங்கள் வசூல் செய்து ரஜினி சாதனை நிகழ்த்தியுள்ளனர்

இப்படி இருக்க அடுத்தகட்டமாக நடிகர் விஜய் இரண்டாமிடத்தில் மூன்று திரைப்படங்கள் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளார்

நடிகர் அஜித் மூன்றாம் இடத்தில் உள்ளார் இதில் யார் ரஜினி சாதனையை முறியடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்