தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் பொருத்தவரை இதுவரை கொரோனா நிவாரண உதவிகள் தற்போது வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னுடைய ரசிகர் மன்றம் மூலமாக ரஜினி பல உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறது

இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் தற்போது கொரோனா வால் வறுமையில் வாடி வருகின்றனர்

தற்பொழுது ரஜினிகாந்த் கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் குடும்பத்திற்கும் நிவாரண உதவியை தற்போது சூப்பர் ஸ்டார் அவர்கள் வழங்கியுள்ளார்

ரஜினியின் இந்த செயல் தற்போது எல்லோரையும் மிக பெரிய அளவில் பாராட்டை பெற்று வருகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்