தலைவர் 169 திரைப்படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தற்போது வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் முக்கிய இயக்குனராக உள்ளார்

இப்படி இருக்க கைதி மாபெரும் வெற்றி, அடுத்து வரப்போகும் மாஸ்டர் தொடர்ந்து ரஜினி தலைவர் 169 இப்போதும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார்

இந்த சூழலில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் தலைவர் 169 திரைப்படத்தின் கதை என்னுடைய மூன்று வருட கால உழைப்பு என்றும் இந்த கதையை தன்னுடைய Dream Project என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்