தலைவர் 169 ரஜினி எடுத்த முடிவு ! ரசிகர்கள் அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது அண்ணாத்த திரைப்படதில் நடித்து கொண்டு இருக்கிறார்

அடுத்த கட்டமாக தலைவர் 169 திரைப்படத்தை பிரபல இளம் டைரக்டர் கைதி மாஸ்டர் திரைப்படங்களை இயக்கி இருந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் தான் ரஜினி தலைவர்169 நடிக்கப்போகிறார் என்கிற தகவல் கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டு இருந்தது

இப்படி இருக்க தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால் தலைவர் 169 இக்கதையை லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களிடம் தெரிவித்து இருந்தபோது இக்கதையில் ரஜினி அவர்கள் திருப்தி அடையவில்லை என்றும்

அதனால் இக்கதையை மாற்றும்படி ரஜினி கூறியதாக தெரியவந்துள்ளது அதனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் கமலஹாசன் இக்கதையில் கமல் அவரை நடிக்க முடிவு எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இவை எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்