தல அஜித்தின் நடிப்பில் இந்த ஒரு பாடல் மட்டுமே செய்த சாதனை
கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் தல அஜித் நடித்துக் கொண்டு வருகிறார்
இப்படி இருக்க இதுவரை பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும் இந்த ஒரு பாடல் செய்த சாதனையை அஜித்தின் வேறு எந்த ஒரு பாடலும் செய்ததே இல்லை
அந்தப் பாடல் விசுவாசம் திரைப்படத்தில் கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்கிற இந்த பாடல் தற்போது வரை யூடியூபில் 120M பார்வையாளர்களை அடித்துள்ளது
இதுவரைக்கும் தல அஜித்தின் எந்தவொரு பாடலுமே இவ்வளவு பார்வையாளர்கள் யூடியூபில் பார்த்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
————×———-×———–×———-×————×
தல அஜித்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்