தல பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று அமர்க்களமாக துவங்கியது

நம் தமிழகத்தில் தல என அழைக்கப்படும் அஜித்குமார் வருகிற மே1 ஆம் தேதி தன்னுடைய 49வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்

இப்படி இருக்க பத்து நாட்கள் நாட்களுக்கு முன்னதாகவே இப்பொழுது தல ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை இன்றிலிருந்தே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்

அதை முன்னிட்டு இன்று காலை 10 மணியில் அளவில் இருந்தே

#மே1தலதிருவிழா

என்கிற ஹாட்ஸ்டார் டுவிட்டரில் பதிவிட்டு தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து தல ரசிகர்கள் மகிழ்கின்றனர்