தல ரசிகர்களுக்கு இன்றைக்கு மிக முக்கியமான நாள் ! என்ன என்பதை நீங்களே பாருங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தல ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை இந்த உலகமே வியந்து பார்க்கக்கூடிய அளவிற்கு மிக விமர்சியாக ட்விட்டரில் கொண்டாடித் தீர்த்தனர்

இப்படி இருக்க மே 10 இன்றைக்கு பல வருடங்களாக அஜித்தின் விசுவாசி மேனேஜர் ஆகவும் பணிபுரிந்துவரும் சுரேஷ் சந்திரா அவரின் பிறந்த நாள் இன்று

அதனால் இன்று தல ரசிகர்கள் எல்லோரும் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவருக்கும் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்