தல ரசிகர்கள் 90 நிமிடத்தில் செய்த சாதனையை முறியடிக்க தவறிய NTR ரசிகர்கள்

கடந்த மே 1 அஜித் பிறந்தநாளை தல ரசிகர்கள் கொண்டாடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தல பிறந்தநாளை முன்னிட்டு CDP வெளியிட்டு வெறும் 90 நிமிடத்திலேயே அந்த CDP 10 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகளை டுவிட்டரில் பதிவு செய்தனர் தல ரசிகர்கள்

இப்படி இருக்க தற்போது NT ராமராவ் பேரன் NTR அவரது பிறந்த நாள் அடுத்து வர உள்ளது , அதனை முன்னிட்டு NTR ரசிகர்கள் தற்போது CDP பதிவிட்டு வருகின்றனர்

ஆனால் 10 லட்சம் பதிவுகளை டுவிட்டரில் பதிவிட அவர்களுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக தற்போது ஆகி உள்ளது

இதனால் இறுதியாய் தல ரசிகர்கள் 48 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகளை CDP செய்த சாதனையை முறியடிப்பது சந்தேகம் தான் என தற்போது தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்

F