தல 61 டைரக்டர் இவர்தான் வெளியான முக்கிய தகவல்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அஜித் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்

இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்
இப்படி இருக்க அடுத்ததாக அஜித் நடிக்கப் போகும் தல 61 இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் டைரக்டர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது

அதாவது வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கப் போகும் அடுத்த படத்தை தயாரிக்க போவது கோகுலம் பிலிம் ஸ்டுடியோ என்றும் அந்த திரைப்படத்தை பிரபல பெண் இயக்குனரான சுதா கோங்குரா இயக்கப் போகிறார்கள் என்றும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது
தற்போது இந்த தகவல் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது

இது மட்டும் நடந்தால் பெண் இயக்குனர்களிடம் அதிக திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகராக அஜித் இருப்பார்