தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கப் போகிறது சற்று முன் வெளியான தகவல்

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த கட்டமாக தளபதி 65 திரைபடத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசையமைப்பாளர் தமன் இசை அமைப்பில் விஜய் நடிக்க உள்ளார்

இந்த நிலையில் தளபதி65 திரை படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது துவங்க உள்ளது என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது

இம்மாதம் 17 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நிறைவு பெறும் பட்சத்தில் இம்மாதம் இறுதியில் தளபதி65 படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்