தளபதி 66 விஜய்யை இயக்க போவது இவர்தான்

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என தற்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது

இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 66 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

அதில் பல கிராம கதைகள் எடுப்பதில் வல்லவரான இயக்குனர் பாண்டியராஜ் தான் தளபதி66 திரைப்படத்தை இயக்கப்போகிறார் என்றும்

மேலும் இந்தக் கதையும் ஒரு கிராமத்து பின்னணி கதைதான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்