திடீரென முக்கிய முடிவை எடுத்த மோடி இன்று இரவு மக்களிடம் உரையாற்றுகிறார்

கடந்த சில நாட்களாக நம் இந்திய நாட்டில் கொரோன வைரஸ் அதிகரித்துக் கொண்டே வருகிறது இருந்தாலும் நேற்றிலிருந்து நாடு முழுக்க பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்

இப்படி இருக்க ஏற்கனவே பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பலமுறை நேர்காணலில் பேசியதைத் தொடர்ந்து இன்று இரவும் பிரதமர் முக்கியமான விஷயத்தை மக்களுக்கு அவர் தெரிவிக்க உள்ளார்

அதனால் இன்று மோடி என்ன அறிவிப்பை அவர் வெளியிடப் போகிறார் என மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்