திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்க அனுமதி ! எத்தனாம் தேதி தெரியுமா ?

கொரோனா பரவ ஆரமித்தில் இருந்து கடந்த ஒன்றரை மாதங்களாக இந்தியா முழுக்க கோவில் சர்ச் மசூதி இப்படி அனைத்து வழிபாட்டு தலங்களும் காலவரையின்றி மூடப்பட்டிருந்தன

இந்நிலையில் ஹிந்துக்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டுத் தலமாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்க தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

அதன்படி இம்மாதம் 17 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவடையும் பட்சத்தில் 18 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலைத் திறக்க தற்பொழுது அனுமதி கிடைத்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்