துப்பாக்கி 2 வருமா வராதா ! பிரபலம் தகவல் , ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் நடிப்பில் 2012டில் வெளியான திரைப்படம் தான் துப்பாக்கி இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் கொண்டாடியது மட்டுமில்லாமல்  விஜய் மார்க்கெட்டை பன்மடங்கு உயர்த்தியது

இப்படி இருக்க விஜய் வைத்து துப்பாக்கி2 வரப்போகிறது என்ற தகவல் சில நாட்களுக்குமுன் கசிந்ததன

இருந்தாலும் கேமரா மான் சந்தோஷ் சிவம் துப்பாக்கி2 வர வாய்ப்பு இல்லை என மறைமுகமாக கூறியுள்ளார்