தென்னிந்தியாவில் நம்பர் 1 இடத்தில் சன் டிவி தான் ! வெளியான ஆதாரம் இதோ

கடந்த 45 நாட்களுக்கும் மேலாக இந்தியா முழுக்க உடங்கு அமலில் இருந்ததால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் இருந்தனர்

அதனால் பொழுது போக்கிற்காக மக்கள் முழுக்க முழுக்க டிவியை மட்டுமே நம்பியிருந்தனர்

இந்நிலையில் தற்போது தென்னிந்தியாவிலேயே தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முதலிடத்தில் உள்ள தொலைக்காட்சியில் TRP யில் எந்த சேனல் முதலிடம் என கணக்கெடுப்பை எடுத்து அந்த முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர்

அதில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் சன் நெட்வொர்க் தொடர்புடைய தொலைக்காட்சிகள் மட்டுமே TRP யில் முதலிடத்தை பிடித்துள்ளனர் அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்