நடிகர் சிரஞ்சீவி செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன் கண்கலங்கி சரத்குமார் கூறிய தகவல்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை போல் அடிமட்டத்திலிருந்து உழைத்து தற்போது ஆந்திராவில் மெகா ஸ்டார் ஆக உள்ளார்

இப்படி இருக்க சரத்குமார் நேற்று தெலுங்கு டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் தன்னுடைய தமிழ் சினிமா ஆரம்ப காலம் மிகவும் மோசமாக இருந்தது எனவும்

ஒருமுறை நடிகர் சிரஞ்சீவி செய்த உதவியால் தான் நான் இன்று நல்ல நிலையில் உள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் சரத்குமார் கூறியுள்ளார்

அது என்னவென்றால் தான் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு டைரக்டர் நடிகர் சிரஞ்சீவி இடம் கால்ஷீட் வாங்கி கொடுத்தால் உனக்கு அந்த திரைப்படத்தின் பாதி சம்பளத்தை தருகிறேன் என அந்த டைரக்டர் கூறியுள்ளார்

அதைக்கேட்ட சரத்குமார் நடிகர் சிரஞ்சீவி இடம் நேரடியாக பேச சென்றால் அதற்கு சிரஞ்சீவி அன்று ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சரத்குமாரிடம் பேச அவர் கேட்டதும் மகிழ்ச்சியுடன் சிரஞ்சீவி ஒப்புக்கொண்டார்

அந்த ஒரு தருணம் தான் தன் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்பட்டதாகவும், சிரஞ்சீவி அவருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் நெகிழ்ச்சியுடன் சரத்குமார் இதைக் கூறியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்