நடிகர் சூரி இன்று திடீரென தமிழக காவல்துறையை சந்தித்து உதவினார்

நம் இந்திய நாடு முழுக்க இந்த  கொரோனா வைரஸ் பிரச்னையால் அனைவருமே மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்

இப்படி இருக்க பல திரைப்பட நடிகர்கள் அவர்களால் முடிந்த நன்கொடையை தமிழக அரசுக்கு உதவி தொகையாக கொடுத்துள்ளனர்

இந்நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி அருகில் உள்ள காவல் துறை அலுவலகத்துக்கு சென்ற நடிகர் சூரி அங்கு பணியில் இருந்த காவல் துறைக்கு முக கவசம் கிருமிநாசினி உதவிப் பொருட்களை நடிகர் சூரி காவல்துறையின் அவர்களுக்கு வழங்கினார்

நடிகர் சூரி யின் இந்த சேவையை பாராட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு காவலர்கள் சூரியை பாராட்டி உள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்