நடிகர் சூர்யா செய்த செயல் நன்றி கூற முடியாமல் நெகிழ்ந்து போன பொதுமக்கள்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக உள்ளார்

இப்படி இருக்க சூர்யா தற்போது மதுரையில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு மிகப்பெரிய உதவியை தற்போது செய்துள்ளார்

அது என்னவென்றால் இம்மாதம் 1ம் தேதியில் இருந்து மதுரை எம்எல்ஏ அங்கு ஆதரவற்றவர்களுக்கு நாள்தோறும் உணவை இலவசமாக மதுரை எம்எல்ஏ வழங்கிக் கொண்டு வருகிறார்

இதைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா அந்தத் திட்டத்திற்கு தற்போது 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கி உள்ளார்

நடிகர் சூர்யாவின் இந்த செயல் தற்போது மதுரை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்