நடிகர் செந்தில் பற்றி வெளியான தவறான தகவல் ! பதிலடி கொடுத்த செந்தில்

நேற்று நடிகர் செந்தில் பற்றி சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வெளியாகியது

அது என்னவென்றால் நான் புதிதாக ட்விட்டரில் இணைந்து உள்ளேன் என்றும் நடிகர் செந்தில் அவர் வெளியிட்டர் அதோடு ஒரு அறிக்கை ஒன்றை செந்தில் வெளியிட்டார்

இப்படி இருக்க இன்று செந்தில் ஒரு வீடியோ வாயில் அவர் பேசி இருந்தால் அதில் எனக்கு இதுவரை ட்விட்டர் ஃபேஸ்புக் இப்படி எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் கணக்கு இல்லை என்றும்

தன்னை பற்றி வெளியான எந்த ஒரு தகவலும் உண்மை இல்லை யாரும் நம்ப வேண்டாம் என செந்தில் தற்பொழுது ஒரு வீடியோ ஒன்றை அவர் வெளிட்டுள்ளார் அதை நீங்களே பாருங்க