நடிகர் விஜய் திரைப்படம் இப்படி ஒரு சாதனையா ! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த தீபாவளிக்கு நடிகர் விஜய் நடிப்பில் பிகில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக விஜய்க்கு அமைந்திருந்தது

இயக்குனர் அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படம் சுமார் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையையும் நிகழ்த்தி இருந்தது

இப்படி இருக்க பிகில் திரைப்படம் கடந்த வாரம் தெலுங்கில் முன்னணி டிவியில் ஒளிபரப்பு செய்தனர்

எதிர்பார்த்ததைப் போல் தெலுங்கில் கிட்டத்தட்ட 60 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பிகில் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது

இதனால் தெலுங்கிலும் விஜய்க்கு மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பது தற்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது