நடிகைகளை படுக்கைக்கு அழைக்க தயாரிப்பாளர்கள் மறைமுகமாக பயன்படுத்தும் வார்த்தை தான்

உலக அளவில் சினிமாவை பொறுத்தவரை நல்ல சினிமா தயாரிப்பாளர்களும் உள்ளனர் அதேபோல் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் மட்டமான தயாரிப்பாளர்களும் உள்ளனர்

அந்த வகையில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதற்காக சில மட்டமான தயாரிப்பாளர்கள் அவர்கள் மறைமுகமாக பயன்படுத்தும் வார்த்தை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது

அது என்னவென்றால் இரவில் சந்தித்து பேசுவோமா என ஒரு தயாரிப்பாளர் நடிகையை பார்த்து கேட்டாள் அந்த நடிகையை படுக்கைக்கு மறைமுகமாக அழைக்கிறார் என அர்த்தம்

என பிரபல பாலிவுட் நடிகை தற்போதது தனக்கு நடந்த அனுபவங்களை கூறி இந்த தகவலை தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்