நயன்தாராவை எங்கு பார்த்தாலும் செருபடித்தான், பிரபலம் கோபம்

ஆரம்பக்காலத்தில் நயன்தாரா சூப்பர் ஸ்டாருடன் நடித்ததால் என்னவோ இப்போது நிஜமாகவே லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா ஆகிவிட்டார்

இந்த நிலையில் பிரபுதேவா மனைவி நயன்தாராவை எங்கு பார்த்தாலும் செருப்பாலேயே அடிப்பேன் என்று கோபத்துடன் பேசியுள்ளார்

இதற்கு முக்கிய காரணம் சில வருடங்களுக்கு முன்னாடி பிரபுதேவா-நயன்தாரா இவங்க இரண்டு பேருமே காதலித்துக் கொண்டது ஊருக்கே தெரிஞ்ச விஷயம்

இப்படி இருக்க நயன்தாரா பிரிந்து சென்ற உடன் அப்ப இருந்து இப்ப வரைக்கும் பிரபுதேவா ஒரு நம்பிக்கை இல்லாத மனிதர் போல தான் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அப்படின்னும் அதனால நயன்தாராவை எங்க பார்த்தாலும் நான் செருப்பால அடிப்பேன் அப்படின்னு பிரபுதேவா மனைவி கோபத்துடன் இந்த கருத்தை அவர் இப்போது வெளியிட்டுள்ளார்