நீங்கள் இதுவரை பார்த்திடாத காட்சிகள், உயிரை பணயவைத்து நடித்த கமல்

உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய சிறுவயதில் இருந்து இன்று வரைக்கும் சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் உலகநாயகன் கமலஹாசன்

இப்படி இருக்க கமலஹாசன் இதுவரைக்கும் நூற்றுக்கணக்கான திரை படங்களில் அவர் நடித்துள்ளார்
ஆனால் அவர் நடித்த பல திரைப்படங்களில் பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் கமலஹாசன் அவர் உயிரைப் பணயவைத்து நடித்துள்ளார்

அந்த காட்சிகளும் வீடியோக்களும் தற்போது வெளியாகி உள்ளது அதை நீங்களே பாருங்கள்

https://twitter.com/Prashu94Haasan/status/1251452985076379648?s=19