படப்பிடிப்பின் போது திடீரென கண் கலங்கிய அஜித் யாரும் கேள்விப்படாத தகவல்

அஜித் நடிப்பில் 2000 வருடத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

இந்த திரைப்படத்தில் தல அஜித் தபு ஜோடியாக நடித்திருந்தனர் , இப்படி இருக்க  சந்தன தென்றல் பாடலில் எகிப்தில் தண்டவாளத்தில் அஜித் நடமாடிக் கொண்டிருக்கும் பொழுது அப்போது திடீரென ரயில் வந்துவிட்டது

அந்த சிறிய இடைவெளியில் அஜித் அங்கிருந்த ஷூட்டிங் லாரியில் சென்று படுத்துக்கொண்டார் , திரும்பவும் நடிக்க வந்த அஜித் கண் கலங்கியத்தை பார்த்த டைரக்டர் அதிர்ச்சி அடைந்தார்

ஏனென்றால் அப்போது அஜித் தாங்க முடியாத முதுகு வலியால் தான் படுக்க சென்றிருக்கிறார்

இருந்தாலும் டைரக்டரிடம் அடுத்த ரயில்வண்டி வருவதற்குள் சூட்டிங் எழுதிடுவோம் என அந்த உயிர் போகும் வழியில் அஜித் அந்தப் பாடல் காட்சியை முழுக்க நடித்து கொடுத்துள்ளார்