பத்திரிக்கையாளர்களை பார்த்து மிகவும் கோபப்பட்ட தல அஜித் இதுவரை வெளிவராத தகவல்

பொதுவாக தல அஜித் பொருத்தவரை அவர் மீடியா பத்திரிக்கையாளர்கள் இப்படி பேட்டி கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது

இப்படி இருக்க அஜித் முதல் முதலில் மூன்று வேடங்களில் நடித்திருந்த வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டு இருக்கும் பொழுது..

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிலர் படப்பிடிப்பு தளத்திற்குள் அதிரடியாக நுழைந்து அஜித்திடம் கேள்வி கேட்டது மட்டுமில்லாமல் அங்கு நடந்த படப்பிடிப்பையும் புகைப்படம் எடுத்துள்ளனர்

அதைப் பார்த்து கோபமடைந்த தல அஜித் அவர்களிடம் உடனே உங்களை யார் உள்ளே விட்டது என்று கோபப்பட்டு அவர்களை உடனே அங்கிருந்து வெளியேற சொன்னார்

தற்போது இந்த தகவல் தெரியவந்துள்ளது