பாலிவுட் நடிகர் இரபான்கான் இன்று மரணம் அடைந்தார்

பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர் இர்பான்கான் இன்று மரணமடைந்தார் அவருக்கு வயது 54

இர்பான்கான் இதுவரை பல வருடங்களாக பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தார்

நிறைய விளம்பரங்களையும் ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் ஒரு பகுதிலும் மேலும் மேலும் ஆர் ரகுமான் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்

இப்படி இருக்க கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று உடல்நிலை மிகவும் மோசமாக பரிதாபமாக இன்று (29Apiril) மதியம் காலமானார்