பிரியா வாரியர் அதிர்ச்சி முடிவு, 70 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்படத்தில் அவர் செய்த அந்த முகபாவனை, கண் அடித்தல் அந்த காட்சியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்

இப்படி இருக்க அந்த திரைப்படத்திற்கு அடுத்து
எந்த ஒரு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்த பிரியா வாரியர்

தற்போது சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நீக்கி அதிலிருந்து வெளியேறி விட்டார்

இப்படி இருக்க அந்த இன்ஸ்டாகிராமில் சுமார் 70 லட்சம் (7M) பிரியாவாரியர் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்