மதுக்கடைகள் நாளை தமிழகத்தில் திறப்பு, இம்முறை புதிய விதிமுறைகளுடன் மதுக்கள்

40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் கடந்த இம்மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தது

சரியான விதிமுறைகளைப் பின்பற்றாததால் உச்சநீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு இருந்தது

இப்படி இருக்க டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு தற்பொழுது டோக்கன் பயன்படுத்தி நாளொன்றுக்கு ஒரு வண்ண டோக்கன் என்கிற புதிய முறையில் தற்போது மதுக்கலை புதிய முறையில் விற்க அனுமதி வாங்கி உள்ளது

இதனால் நாளையிலிருந்து தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மதுக் கடைகள் திறக்க பணிகள் ஆயத்தமாக நடந்து கொண்டு வருகின்றன

மேலும் மதுக்கடைகள் நாளை பிறக்கப் போவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என தான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்