மற்ற நடிகர்களை விட முன்னிலையில் நடிகர் விஜய்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் யூடியூபில அதிக வியூஸ் அதிக லைக்ஸ் பெற்ற நடிகர்கள் வரிசையில் கண்டிப்பாக நடிகர் விஜய் அவர் முதல் இடத்தில் உள்ளார்

இப்படி இருக்க தற்போது விஜய் மேலும் ஒரு மிகப்பெரிய சாதனையை யூடியூபில் அவர் நிகழ்த்தியிருக்கிறார் அதாவது

சமீபத்தில் அவருடைய நடிப்பில் ரிலீஸான எல்லா திரைப்படங்களின் பாடல்கள் எல்லாம் யூட்யூபில் மில்லியன் கணக்கில் லைக்ஸ் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்

இதன் மூலமாக நடிகர் விஜய் யூடியூபில் மற்ற நடிகர்களை விட முன்னிலையில் உள்ளார்